திருச்செந்தூர் சூரசம்ஹாரம்... சிங்கமுகாசுரனை வதம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்... சிங்கமுகாசுரனை வதம் செய்த முருகப்பெருமான்
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் தாரகாசுரனைத் தொடர்ந்து சிங்கமுகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். முருகப்பெருமானின் ஆயுதம், சிங்கமுகாசுரனின் தலையை கொய்தது. இந்நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்த பக்தர்கள், ’அரோகரா’ முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.
Update: 2025-10-27 11:51 GMT