திருச்செந்தூர் சூரசம்ஹாரம்.. சூரனை ஆட்கொண்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்.. சூரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்

திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க, சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து ஆட்கொண்டார். அவனை தனது வாகனமான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். சூரசம்ஹார நிகழ்வை கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.

Update: 2025-10-27 12:08 GMT

Linked news