"1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?" "வெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025

"1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?" "வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை; மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2025-03-28 04:21 GMT

Linked news