எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பதிவு இன்று முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பதிவு
இன்று முதல் , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு #AllTheBest !
Positive Attitude உடன் தேர்வை எதிர்கொண்டு, உங்கள் முயற்சி சிறக்க நல்ல மதிப்பெண்களுடன் அனைத்து மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்.@AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 28, 2025