இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025

இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது. தொழில் துறைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்தாண்டு பட்ஜெட்டில் மேலும் பல திட்டங்களை அறிவித்துள்ளோம்.

சென்னையை உலக தரத்திலான நகரமாக உருவாக்க மாஸ்டர் ப்ளான் -3 திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்றம் மூலம் நிலைத்தன்மையான வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது மாற்றம் நிறைந்த பயணத்தில் தொழில் கூட்டமைப்புகளை தமிழக அரசு அன்போடு வரவேற்கிறது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Update: 2025-03-28 04:59 GMT

Linked news