மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025

  • மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
  • கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால்மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் - அவை முன்னவர்
  • துரைமுருகன்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்குஎடுத்து கொள்ளப்படாது - சபாநாயகர் அப்பாவு
  • கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம், அமளி
Update: 2025-03-28 05:26 GMT

Linked news