நிலநடுக்கத்தால் நாடு முழுவடும் விமான சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025

நிலநடுக்கத்தால் நாடு முழுவடும் விமான சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தாய்லாந்து அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மியான்மரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. 

Update: 2025-03-28 09:21 GMT

Linked news