மகா கும்பமேளாவுக்காக 17,300க்கும் அதிகமான ரெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025

மகா கும்பமேளாவுக்காக 17,300க்கும் அதிகமான ரெயில் சேவை இயக்கப்பட்டன. இதில், 7484 சிறப்பு ரயில்களும், 996 நீண்ட தூர ரயில்களும் அடங்கும். இவற்றில் சுமார் 4.24 கோடி பேர் பயணித்துள்ளனர். மக்களவையில் ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

Update: 2025-03-28 13:19 GMT

Linked news