பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி பயணம்; பரபரப்பான அரசியல் சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சியின் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Update: 2025-04-28 03:39 GMT