பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள், பயங்கரவாத‌த்திற்கு இடம் கொடுத்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு காஷ்மீரில் ஒரு லட்சத்து 80,000 வீர‌ர்களை வெளியேற்றியது ஏன் என்றும் மத்திய அரசுக்கு  திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2025-04-28 03:40 GMT

Linked news