அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
- அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டதால் பரபரப்பு
- திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
- மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டுள்ளது
- ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சம்பவ இடத்தில் ஆய்வு
- ரயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
Update: 2025-04-28 04:41 GMT