திமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
திமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது
பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது
காவலர்களின் நலன் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது
- முதலமைச்சர் ஸ்டாலின்
Update: 2025-04-28 06:46 GMT