கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பாகாலா பகுதியில், சாலையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில், காரில் பயணித்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இறந்த 5 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-04-28 10:04 GMT