நான் எப்படி மன்னிப்பு கேட்பேன்: உமர் அப்துல்லா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
நான் எப்படி மன்னிப்பு கேட்பேன்: உமர் அப்துல்லா உருக்கம்
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நான் எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறினார்.
Update: 2025-04-28 10:05 GMT