ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ. 1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவின் மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-28 10:08 GMT