ராணுவத்தில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
ராணுவத்தில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களில் 1,200 பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சினைகள் காரணமாக ராஜினாமா எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Update: 2025-04-28 10:28 GMT