கையெழுத்தானது ரபேல் போர் விமான ஒப்பந்தம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
கையெழுத்தானது ரபேல் போர் விமான ஒப்பந்தம்
ரூ.63,000 கோடி மதிப்பிட்டில் புதிதாக 26 ரபேல் மரைன் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் மற்றும் பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இடையே கையெழுத்தாகியுள்ளது. புதிய ரபேல் மரைன் போர் விமானங்கள், இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான கப்பலில் இடம்பெற உள்ளது
Update: 2025-04-28 10:30 GMT