ரூ.2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

ரூ.2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்

ஆந்திராவின் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-04-28 11:05 GMT

Linked news