அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை விவகாரம்: தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடக்கம்
அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை விவகாரம் தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய புகார் மற்றும் 2022 பொதுக்குழு முடிவுகளை எதிர்த்த புகார் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை நடத்துகிறது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இறுதி உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
Update: 2025-04-28 11:27 GMT