அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். இந்த நிகழ்வில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Update: 2025-04-28 12:44 GMT