பூந்தமல்லி - போரூர் மெட்ரோ 2ம் கட்ட சோதனை ஓட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை வெற்றி அடைந்துள்ளது.

Update: 2025-04-28 12:49 GMT

Linked news