சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் 2024-ல் பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் மணப்பாறை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-04-28 12:53 GMT

Linked news