77 நீதிபதிகள் பணியிட மாற்றம் தமிழ்நாடு முழுவதும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

77 நீதிபதிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவியும் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். வழக்கில் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கிய பின்னரே நந்தினி தேவி கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என கூறப்படுகிறது.

Update: 2025-04-28 13:45 GMT

Linked news