கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-05-2025

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 2-வது தீர்மானத்தில், மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசன் அவர்களுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-05-28 12:22 GMT

Linked news