இன்றைய ராசிபலன் - 28.08.2025விருச்சிகம் தேகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

இன்றைய ராசிபலன் - 28.08.2025

விருச்சிகம்

தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். மகள், மாப்பிள்ளை மூலம் சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Update: 2025-08-28 03:43 GMT

Linked news