நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளைக்கு எமனாக வந்த லாரி


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைபையன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் இரும்பு கடையும் நடத்தி வந்தார். இவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது.


Update: 2025-08-28 04:29 GMT

Linked news