சத்தீஸ்கரில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
சத்தீஸ்கரில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழர்.. குடும்பத்துடன் பலியான சோகம்
சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து பல நதிகள் நிரம்பி வழிந்து. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-28 04:32 GMT