பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இந்த புதிய வசதி மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ரீல்ஸ்களை முழு தொடராக பார்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ரீல்ஸ்க்கு அடுத்து எந்த ரீல்ஸ் இடம் பெற வேண்டும் என்பதை ரீல்ஸ் அப்லோடு செய்பவர்களே முடிவு செய்து கொள்ள முடியும்.
Update: 2025-08-28 04:35 GMT