வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா.. நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா.. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் - குவியும் பக்தர்கள்


நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

Update: 2025-08-28 04:45 GMT

Linked news