மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்பக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு


சென்னை மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Update: 2025-08-28 05:34 GMT

Linked news