ரூ.20.60 கோடிக்கு ஏலம் போன ரேஞ்ச் ரோவர் கார் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
ரூ.20.60 கோடிக்கு ஏலம் போன ரேஞ்ச் ரோவர் கார்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட 2006 ரேஞ்ச் ரோவர் மாடல் கார், ஏலத்தில் ரூ.18 கோடியே 39 லட்சத்திற்கு ஏலத்தில் போன நிலையில், ஏலக் கட்டணத்துடன் சேர்ந்து ரூ.20 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-08-28 05:45 GMT