மத நல்லிணக்க வீடியோவால் சர்ச்சை விநாயகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
மத நல்லிணக்க வீடியோவால் சர்ச்சை
விநாயகர் சதுர்த்தியையொட்டி மராட்டிய சமூக வலைதள இன்புளூயன்சரான அதர்வா சுதாமே, இஸ்லாமியரின் கடையில் விநாயகர் சிலை வாங்குவது போல் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அது மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, அகில பாரதிய பிராமண மகாசங் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து, அந்த வீடியோவை நீக்கிய அதர்வா சுதாமே, தனக்கு யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என மன்னிப்பு கோரினார்.
Update: 2025-08-28 05:46 GMT