ஆவணி சுபமுகூர்த்தம் - ஆவணப் பதிவுகளுக்கு இன்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
ஆவணி சுபமுகூர்த்தம் - ஆவணப் பதிவுகளுக்கு இன்றும் நாளையும் கூடுதல் டோக்கன்கள்
ஆவணி சுபமுகூர்த்த தினத்தினை ஒட்டி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றும், நாளையும் கூடுதல் வில்லைகளை ஒதுக்கி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-28 05:47 GMT