ரஷியா - உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

ரஷியா - உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் - அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பிதற்றல்


ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.


Update: 2025-08-28 06:25 GMT

Linked news