“ஏங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க..” பிளவக்கல் அணையின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

“ஏங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க..” பிளவக்கல் அணையின் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு


கூமாப்பட்டி பிளவக்கல் அணையின் அருகில் உள்ள பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம். செல்பி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Update: 2025-08-28 07:11 GMT

Linked news