எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.
நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை அலுவலகத்திற்கும் அதே மின்னஞ்சலில் இருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மோப்ப நாய் உதவியுடன் அங்கு சோதனை நடத்தப்பட்டதில், அந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
Update: 2025-08-28 07:15 GMT