நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ( வியாழன்) மிக கனமழைக்காக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்லது.
மேலும் கோவை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ( ஆக.28ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-08-28 07:19 GMT