சந்திர கிரகணம்: செப். 7-ம் தேதி பக்தர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
சந்திர கிரகணம்: செப். 7-ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 22 உப கோயில்களில் செப்டம்பர் 7ம் தேதி மதியத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-28 10:38 GMT