‘இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை’ - கரூர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
‘இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை’ - கரூர் எம்.பி. ஜோதிமணி
கரூர் எம்.பி. ஜோதிமணி, அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Update: 2025-09-28 04:04 GMT