டி20 கிரிக்கெட்: இன்னும் 11 ரன்கள்தான்.. விராட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

டி20 கிரிக்கெட்: இன்னும் 11 ரன்கள்தான்.. விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்க்க உள்ள அபிஷேக் சர்மா


மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

Update: 2025-09-28 04:27 GMT

Linked news