ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவின் பிளேயிங்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார். அத்துடன் அவர் சஞ்சு சாம்சனை 5-வது பேட்டிங் வரிசையிலேயே தேர்வு செய்துள்ளார்.
Update: 2025-09-28 04:30 GMT