கரூர் சம்பவம்: எஸ்.பி, ஆட்சியரை பணிநீக்கம் செய்ய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

கரூர் சம்பவம்: எஸ்.பி, ஆட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

3 மணி முதல் 10 மணிக்குள் வருவார் என அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்சி தலைவர் வரவில்லை என்றால் பிரசாரம் செய்ய அனுமதிக்காதீர்கள். விஜய் பிரசார பயணத்தின் வடிவமைப்பில் கோளாறு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டும். கரூர் மாவட்ட பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

Update: 2025-09-28 12:48 GMT

Linked news