சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை மையம் தகவல்


மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Update: 2025-10-28 05:03 GMT

Linked news