மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக சரிவு
அணையில் இருந்து கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
Update: 2025-10-28 05:04 GMT