முத்தரப்பு டி20: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

முத்தரப்பு டி20: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி 


பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. 

Update: 2025-11-28 03:52 GMT

Linked news