உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு இடம் இல்லை 


கனடாவை தலைமையிடமாக கொண்ட 'ரெசோனன்ஸ் கன்சல்டன்சி' என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் தலைசிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களை மதிப்பீடு செய்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.

Update: 2025-11-28 04:05 GMT

Linked news