இலங்கையில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

இலங்கையில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழையால் 56 பேர் உயிரிழப்பு 


இலங்கையில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2025-11-28 04:14 GMT

Linked news