டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு
டியூட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற பட நிறுவனத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
Update: 2025-11-28 05:43 GMT