டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Update: 2025-11-28 06:49 GMT