தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்”
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி
ராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சை,
திருவாரூர்,
நாகை,
காரைக்கால் (புதுச்சேரி) ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-28 07:27 GMT